கணவனால் மனைவி வெட்டி கொலை

கணவனால் மனைவி வெட்டி கொலை
Spread the love

கணவனால் மனைவி வெட்டி கொலை

கணவனால் மனைவி வெட்டி கொலை , யாழ்ப்பாணத்தில் இளம் மனைவியை கணவன் கருதிக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

29 வயதுடைய புதுக்குடியிருப்பை சேர்ந்த மனைவிக்கும் 34 வயதுடைய கணவனுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து சமையலறை கத்தியை எடுத்து மனைவியை சர மரியாக்க குத்தி அவரை படுகொலை செய்துள்ளார்.

இவ்வாறு படுகொலை செய்தவர் இரண்டாவது திருமணம் ஆக இந்த பெண்ணை திருமணம் செய்து இருந்ததாகவும் அதன் பொழுது ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து அவர்மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளானவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னதாகவே மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது .

கொலை குற்றச்சாட்டை மேற்கொண்ட கணவன் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் தற்பொழுது கணவன் மனைவிக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற வாக்குவாதங்கள் முற்றி தற்பொழுது படுகொலை முடிவுகள் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இலங்கையில் அதிகரித்து வரும் கத்தி குத்து தாக்குதல் வரிசையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ஆரியாலையில் தற்கால வசிப்பிடமாக கொண்ட பெண் இவ்வாறு மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பது வசிப்பிடமாகக் கொண்டு திருமணம் முடித்து அரியாலைக்கு சென்றிருந்த வேளையிலேயே, கணவனினால் மனைவி குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த கத்தி குத்து படுகொலை சம்பவமானது யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது .

குடும்பங்களுக்கு சர்ச்சைகள் வருவது இயல்பான ஒன்று ,ஆனால் அதனை மிக பொருளாதாரப் படுத்தி இவ்வாறான முறையில் அவர்கள் செல்வது ஒருவரை ஒருவர் இருந்து கொள்வது ஒருவரை ஒருவர் தவறாக,

மற்றவரிடம் பேசிக் கொள்கின்ற நடவடிக்கை காரணமாக அதுவே கோபத்தின் உச்சத்துக்கு சென்று இவ்வாறான படுகொலையில் முடிகொண்ட சம்பவங்கள் காணப்படுவதை இந்த கத்திக்குத்து சம்பவம் எடுத்து காட்டியுள்ளது.