கடைக்குள் புகுந்த பேரூந்து தப்பிய மாணவர்கள்
இந்தியா தமிழகம் சங்ககிரி அருகே பயணித்த பள்ளி பேரூந்து ஒன்று ,அருகே இருந்த பேக்கரிக்குள் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பள்ளி மாணவர்களை ஏற்றிய படி பயணித்த பேருந்து ,முடக்கு ஒன்றில் திரும்பும் பொழுது ,எதிரே பயணித்த லொறியுடன் மோதி விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது லொறியினால் பேரூந்து இழுத்து செல்ல பட்டு ,பேக்கரி கடைக்குள் நுழைந்தது .
கடைக்குள் புகுந்த பேரூந்து தப்பிய மாணவர்கள்
இதன் பொழுது கடை மற்றும் பேரூந்து சேதமானது .எனினும் பேரூந்தில் பயணித்த மாணவர் உயிர் ஆபத்தின்றி தப்பித்து கொண்டனர் .
மேற்படி பேரூந்து கடைக்குள் புகுந்த காட்சிகள், வைரலாகிய வண்ணம் உள்ளது .
குறித்த பேரூந்து விபத்து தொடர்பில், காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
லொறி மற்றும் பேரூந்து சாரதிகள் காயமடைந்த நிலையில் ,மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
- அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணையை இந்தியா பரிசோதித்தது
- புயலில் 195பேர் பலி
- MQ-9 ட்ரோனை வீழ்த்திய ஹவுதி
- F-16 போர் விமான பாகம் விற்பனை
- சிரியாவின் தாரா நகரில் குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர்
- இஸ்ரேலிய கோலானி படையணி மீது ஹெஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்களை நடத்துகிறது
- எல்லைக்கு பயணித்த ஈரான் தளபதி
- ஹிஸ்புல்லா 1307 ஏவுகணைகளை ஆகஸ்ட் மாதம் வீசியது
- பெரு காட்டில் படகு மூழ்கியதில் 6 பேர் பலி
- கென்யாவில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி