கடும் விமான தாக்குதல் திணறும் உக்ரைன் இராணுவம்

கடும் விமான தாக்குதல் திணறும் உக்ரைன் இராணுவம்
Spread the love

கடும் விமான தாக்குதல் திணறும் உக்ரைன் இராணுவம்

ரஷ்ய இராணுவத்தின் அதி உச்ச கெமிகச்சி தாக்குதல்
விமானங்கள் மூலம் உக்ரைன் தெற்கு ஒபிளாஸ்டிக் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

குழு குழுவாக பறந்து வரும் இந்த விமானங்கள் திசைகளை
மாற்றி ,பறந்து இலக்குகளை துல்லியமாக தங்குகின்றன .

அவ்வாறு நாற்பதுக்கு மேற்பட்ட விமானங்கள் கடந்த 24 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ,உக்ரைன் தரப்பில் தெரிவிக்க படுகிறது .

கடும் விமான தாக்குதல் திணறும் உக்ரைன் இராணுவம்

வளமைபோல தாம் அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம் என்கிறது .

உக்ரைன் இராணுவத்தின் ஏவுகணைகளை தீர்த்து காட்டும் நடவடிக்கையில் ,
ரஷ்யா இந்த இருபது ஆயிரம் டைலர் பெறுமதியான விமானங்களை பயன் படுத்தி தாக்குதல்களை நடத்துகிறது .

அந்த விமானங்களை வீழ்த்த மில்லியன் டொலர் பெறுமதியான ஏவுகணைகளை ,
உக்ரைன் பயன் படுத்தி வருகிறது .

இது ரஷ்ய மேற்கொள்ளும் ஏமாற்றும் தந்திர தாக்குதல்கள் என,
இராணுவ ஆய்வாளர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

ரஷ்ய உள்ளே உக்ரைன் விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்திட ஆரம்பித்துள்ள முதல் ,
ரஷ்ய பதிலுக்கு பதிலடி தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .

லொறி புரண்டதில் 22ற்கு மேற்பட்டோர் காயம்

மேற்கு நாடுகள் ஆயுத வழங்கல் தாமதிக்க பட்டால் ,
உக்ரைன் ரஷ்யா படைகள் வீவசம் வீழ்ந்து விடும் என்பதே களநிலவரமாக உள்ளது .

எனினும் சில பகுதிகளை தாம் மீட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம்
அறிவித்து சில காட்சிகளை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ