கடும் மிரட்டல் இஸ்ரேலுக்கு ஈரான்

கடும் மிரட்டல் இஸ்ரேலுக்கு ஈரான்
Spread the love

கடும் மிரட்டல் இஸ்ரேலுக்கு ஈரான்

கடும் மிரட்டல் இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்துள்ளது ,லெபனான் மீட்டான் இஸ்ரயேலின் தாக்குதலை அடுத்தே ஈரான் இந்த மிரட்டலை விடுத்துள்ளது .

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மத்திய கிழக்கில் அமைதி இன்மையை ஏற்படுத்தும் என்கின்ற விடயத்தை ஈரான் தெரிவித்துள்ளது .

ஹமாஸ் போராளிகள் அமைப்பினர் தலைவர் இஸ்மாயில் கானியா படுகொலை செய்யப்பட்ட பொழுதும் இதே மிரட்டலை ஈரான் விடுத்தது .

அதே போன்று தற்போது லெபனானில் முக்கிய தலைவர் படுகொலை செய்ய பட்டுள்ள பொழுதும் இதே விடயத்தை தெரிவித்துள்ளது .

இப்பொழுது மூன்றாவது பிரதான குறியாக ஈரான் மத தலைவர் காணப்படுகின்றார் .

இவரும் இஸ்ரேலின் தாக்குதல் எல்லைக்குள் வரவழைக்க பட்டுள்ளார் என்பதும் ,மிக விரைவில் இஸ்ரேல் இவரை நெருங்கி தாக்கும் என்பது ,இந்த தாக்குதல்கள் மூலம் நேரடி அச்சுறுத்தல் விடுக்க பட்டுள்ளது .

ஆதலால் தான் இஸ்ரேல் மத்திய கிழக்கில் மிகப்பெரும் போரை விரிவு படுத்த முனைகிறது என்கின்ற விடயத்தை ஈரான் தெரிவித்து வருகின்றதாக நோக்க முடிகிறது .