கடலில் மிதந்த மர்ம பொருள்

கடலில் மிதந்த மர்ம பொருள்
Spread the love

கடலில் மிதந்த மர்ம பொருள்

கடலில் மிதந்த மர்ம பொருள் ,இலங்கையினுடைய களுத்துறை கடல் பகுதியில் மர்ம பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்த நிலையில் அந்த பொருளில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடலில் மிதந்து வந்த பொருளில் மின்சார ஒளி காணப்பட்டதாகவும் அது என்ன பொருள் என்பது தொடர்பாக தற்பொழுது இலங்கைனுடைய பொறியியல் துறைகள் ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர் .

கடலடி நீர் விமானங்கள்

இலங்கை கடலை நோக்கி சமீப காலங்களாக பல மர்ம பொருட்கள் வந்தடைந்தவணம் காணப்படுகின்றனர் .

இவை கடலடி நீர் விமானங்கள் போல காட்சி அளிக்கின்றன.

இவற்றில் ஊடாக பல்வேறுப்பட்ட விடயங்களை சில நாடுகள் உளவு பார்ப்பதாக தெரிகிறது.

அவ்வாறான ஒன்றாகவே இது காணப்படுகின்றது .

இதனை எடுத்து தற்போது ஆய்வுக்கு உள்ளாக்கி வருகின்ற இலங்கை தொழிற்ப பிரிவுகள் வழங்குகின்ற தகவலை அடுத்து இது என்ன பொருள் என்பது தொடர்பாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

இது கடல் கன்னிவெடிகள் அல்லது கடல் உளவு விமானங்கள் என்பது தொடர்பாக தெரியவில்லை .