கடலில் மிதந்த பானம் குடித்த மீனவர்கள் மரணம்

கடலில் மிதந்த பானம் குடித்த மீனவர்கள் மரணம்
Spread the love

கடலில் மிதந்த பானம் குடித்த மீனவர்கள் மரணம்

கடலில் மிதந்த பானம் குடித்த மீனவர்கள் மரணம், நடுக்கடலில் மீன்பிடிக்க சென்று கொண்டிருந்த இலங்கை மீனவ படகு ஒன்று கடலில் மிதந்து வந்த பாணத்தை எடுத்து அதனை அருந்தியவர்கள் பலியாகியுள்ளனர் .

குடிபோதையாக நினைத்து அதனை குடித்த அடுத்த நொடியில் அவர்கள் சுருண்டு விழுந்தனர் என்பது தெரிய வந்துள்ளது.

இது நஞ்சு என தெரியாது அதனை அருந்திய , அவர்கள் சம்பவ இடத்தில் பலியாகி ,சிலர் ஆபத்த நிலையில் காணப்பட்ட நிலையில், அவசர உதவி கோரப்பட்டு அருகில் உள்ள சிங்கப்பூர் வணிக கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் பலியான மீனவர்கள்

அவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவார்கள் மிக பாரதூரமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் .

ஆனால் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை நான்காக அறிவித்துள்ளதாக காணப்படுகின்றது .

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் தொடர்புகள் ஏதுமின்றி எடுத்துச் சென்ற உணவுகளை மட்டுப்படுத்த பட்ட முறையான முறையில் பயன்படுத்தி அதனை உண்டு வருகின்றார்கள்.

ஆனால் இது மதுவாக இருக்கலாம் என அருந்ததியின் விளைவாகவே தற்பொழுது இந்த நால்வரும் பரிதாபகரமாக பலியாகி உள்ளனர் , மேலும் சில உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .

கண்ணீரில் தவிக்கும் மீனவ குடும்பம்

அந்த நச்சு பொருள் எவ்வாறு கடலில் வந்தது என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசேஷமிகள் இவ்வாறு நச்சுக்களை கடலில் வீசி சென்று இருக்க கூடும் என்கின்ற தகவல் வெளியாகியிருக்கின்றது .

எதிரிகளிடம் சிக்காாமல் இருப்பதற்காக ,இந்த போத்தல்களில் விஷங்களை அருந்தி தம்மை மாய்த்துக் கொள்வதற்காக இவ்வாறு எடுத்துச் சென்று கூடும் எனபடுகிறது .

கரையை வந்தவுடன் அதனை கடலில் வீசி எறிந்து விட்டு, தப்பி சென்று கூடும் என்கின்ற தகவலும் ,வெளியாகி உள்ளது .

மேற்படி சம்பவம் பெரும் அந்த மீனவர்கள் குடும்பம் மற்றும் ,அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பையம் ,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆசை செய்த ,அறியாமையின் காரணமாக அப்பாவி உயிர்கள் நால்வர் பலியாகியுள்ள சம்பவம் வேதனை அளிக்கிறது .