கடலில் கவிழ்ந்த படகு 25 பேர் பலி பலரை காணவில்லை
பங்களாதேசில் படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த 25 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்
.
காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர் .
இந்த படகு கவிழ்ந்து இறந்தவர்களில் ,பன்னிரெண்டு பெண்கள் ,எட்டு குழந்தைகள் உள்ளடங்கும் என பங்களாதேஸ் அறிவித்துள்ளது .
மேலும் படகு விபத்தில் காணாமல் போனவர்களை, தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,கடற்படையினர் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
இறந்தவர்கள் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது.