கடற்படை சிப்பாயை அடித்துக்கொன்ற தமிழக மீனவர்கள்

கடற்படை சிப்பாயை அடித்துக்கொன்ற தமிழக மீனவர்கள்
Spread the love

கடற்படை சிப்பாயை அடித்துக்கொன்ற தமிழக மீனவர்கள்

கடற்படை சிப்பாயை அடித்துக்கொன்ற தமிழக மீனவர்கள் ,நெடுந்தீவு கடற்ப பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்யச் சென்ற பொழுது.

அந்த சிப்பாயே மீனவர்கள் அடித்துக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன .

கடற்படை சிப்பாய்

தமது கடற்படை சிப்பாய் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் படகில் தவறி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தேவு கடற்படை பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்ய சென்ற பொழுது அந்த மீனவர்கள் இலங்கை கடற்படையை கடுமையாக தாக்கினார் .

அந்த தாக்குதிலேயே அவர் சம்பவ இடத்தில் பலியானதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் .

ஆனால் அவர்படகில் தவறி விழுந்த பலியாக உள்ளதாக சிங்கள கடற்படை தெரிவித்துள்ளது.

விடுதலை புலிகள் அந்த மண்ணில் அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை வலிந்து கைது செய்து வருகிறது .

அவ்வாறிடையே தற்பொழுது இந்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது .

சீமான் சொல்கின்ற விடயங்கள்

சீமான் அவர்கள் சொல்கின்ற கருத்தினை போன்று இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது சீமான் சொல்கின்ற விடயங்கள் சரியா என்கின்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது .

நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சிங்கள கடற்படை தமிழக மீன்களை தொட்டால் அந்த இடத்தில் அவர்கள் வழியாக்கப்படுவார்கள் என்கின்ற விடயத்தை தெரிவித்து வருகின்றார் .

அவ்வாறான நிலையில் தற்போது இந்த கடற்படை சிப்பாய் தமிழக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள விடையம்மானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

நீண்ட நெடுங்காலங்களாக இடம்பெற்று வருகின்ற இலங்கை கடற்படைக்கும் தமிழக மேலுக்கும் இடையிலான யுத்தத்தின் முதலாவது திருப்புமுனையாக இது பார்க்க படுகிறது .

இலங்கை சிப்பாய் தமிழக மீனவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்கின்ற சம்பவமே இப்போது பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .