கடத்த பட்ட சுவிஸ் தூதரக பெண்ணிடம் – இன்றும் விசாரணை

Spread the love
கடத்த பட்ட சுவிஸ் தூதரக பெண்ணிடம் – இன்றும் விசாரணை

இலங்கை -சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய சிங்கள பெண் மீண்டும் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் ஆயர் படுத்த பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார் ,

இவர் மீது நீதிமன்ற விசாரணைகள் தொடரும் பட்சத்தில் இவர் சிறை செல்ல நேரிடும் என எதிர்பார்க்க படுகிறது

Leave a Reply