ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா

ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா
Spread the love

ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா

ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா ,இலங்கையில்ஆளும் புதிய ஜனாதிபதி அனுரா திசாநாயக்க ஆட்சி பீடம் ஏறியதன் , பின்னர் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது .

இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராயங்க அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு ஈடுபட்டுள்ளது .

எதிர் வரும் சில தினங்களிற்குள் உடனடியாக ஆடம்பர பங்களாக்கள் ,வீடுகள் என்பனவற்றை அமைச்சர்கள் ஒப்படைத்து விட்டு ஓடி தப்புமாறு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .

இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் காலத்தில் ஆடம்பர சொகுசு வாழ்கை வாழ்ந்து வந்தவர்களுக்கு தற்போதுஆ , ஆளும் அனுரா குமார திசாநாயக்க ஆட்சி சட்டப்படி அதிரடி வைத்தியத்தை கொடுத்து வருகிறது .

சற்றும் எதிர்பாராத அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் ,இலங்கை அரசியல்வாதிகள் செய்வதறியாது திணறி வருகின்றனர் .

கால மற்றம் இது தன போல் உள்ளது .