ஒரே நாளில் வீதி விபத்தில் 15 பேர் மரணம்
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி பதின் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்
இவர்களில் எட்டு பாதை சாரிகள் மற்றும் ஊந்துருளி ஓட்டுனர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்
இலங்கையில் நாள்தோறும் விபத்துக்களில் நால்வர்
பலியாகிவருகின்றனர் என்ற புள்ளி விபரம் பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது