ஒரு கடிதத்தால் உண்ணாவிரதத்தை கைவிட்டு ஓட்டம் பிடித்த பிக்கு
இலங்கையில் அமெரிக்காவுடன் மேற்கொள்ள விருந்த ஒப்பந்தம் ஒன்றில் இருந்து இலங்கை விலக வேண்டும் என கோரி பிக்கு ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார் ,இவரது இந்த நிலையால் பெரும் நெருக்கடியை சந்தித்த அரசு தற்போது அதனை கைவிடுவதாக தெரிவித்து
வழங்கிய உறுதி மொழி கடிதத்தை அடுத்து அவர் ,சாப்பிட வீட்டுக்கு ஓட்டம் பிடித்தார் ,எல்லாம் தேர்தல் நாடகம் என அவதானிகள் தெரிவித்தனர்