ஐரோப்பாவில் இன்று நேர மாற்றம்

ஐரோப்பாவில் இன்று நேர மாற்றம்
Spread the love

ஐரோப்பாவில் இன்று நேர மாற்றம்

ஐரோப்பாவில் இன்று நேர மாற்றம் .இடம்பெறுகிறது ஒரு மணித்தியாலம் முன்னோக்கி நகர்த்த படுகிறது .

அதாவது ஒரு மணி என்றால் அதுவே இரண்டு மணியாக காண்பிக்க படும் ,

சமர் காலம் ஆரம்பிக்க படுவதை அடுத்து இந்த நேர மாற்றம், காணப்படுகிறது .

எனேவ ஐரோப்பிய மக்களே இன்று ஒரு மணித்தியாலம் முன்னதாக எழுந்து வேலைக்கு ஓடி செல்லுங்கள் .