ஐக்கிய தேசியக்கட்சி காரியாலயமீது மீது தாக்குதல்

ஐக்கிய தேசியக்கட்சி காரியாலமீது தாக்குதல்
Spread the love

ஐக்கிய தேசியக்கட்சி காரியாலயமீது மீது தாக்குதல்

ஐக்கிய தேசியக்கட்சி காரியாலயமீது மீது தாக்குதல், பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயம் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் அங்கு தொங்க விடப்படும் பதாகைகள் உள்ளிட்டவர்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த காரியாலயம் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பாலித ரங்கா பண்டாரா தெரிவித்துள்ளார் .

இந்த தாக்குதல் பின்புலத்தில் உள்ளது யார் என்பது தொடர்பான விசாரணை இடம்பெற்று வருவதாகவும் இந்த தகவலை நடத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பலிதா ரங்கா பண்டார தெரிவித்துள்ளார் .

இந்த பகுதியில் காரியாலயத்தில் வைத்து பல்வேறுபட்ட தேர்தல் பணிகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியில் அந்த காரியத்தை இலக்கு வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை .

அங்கிருந்தவர்களுக்கு காயங்களை ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

ஆனால் காரியாலயம் தாக்கப்பட்டுள்ள காட்சிகள் புகைப்படங்களாக தற்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் இவ்வாறான தாக்குதல் இடம் பெறுவது சாதாரணமானதாக காணப்படுவதாக மக்கள் மத்தியில் தெரிவிக்கப்படுகிறது.