ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி

ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி
Spread the love

ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி

ஈரான் ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி,இஸ்ரேலுக்குள் ஈரான் நடத்திய ஏவுகணைகளை உலங்குவானூர்தியில் தூக்கிச்செல்லும் இஸ்ரேலிய இராணுவம் .

சிரியாவில் ஈரானிய தூதரகம் மீது தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடியாக ,இஸ்ரேல் மீது ஈரான் கடும் ஏவுகணை மற்றும் ,தற்கொலை டிரோன் தாக்குதலை நடத்தியது .

இந்த தாக்குதலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தியது .

இதில் ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்டதூர ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்து இருந்தது .

அவ்வாறு சுட்டு வீழ்த்த பட்ட சில ஏவுகணைகளை .இஸ்ரேலிய இராணுவம் உலங்கு வானூர்தி மூலம் தூக்கி செல்லும் காட்சிகள் இவை .

சொல்லி அடித்த ஈரான்

இஸ்ரேலிய நகரங்கள் இராணுவ மையங்கள் மீது தாக்குதல் நாடத்துவோம் என ,சொன்னது போன்று சொல்லியடித்த ஈரான் செயல் கண்டு ,இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

வாய் சாடல் மட்டும் ஈரான் விடும் என நினைத்த இஸ்ரேலுக்கு ,ஈரான் வழங்கிய நேரடி தாக்குதலை அடுத்து அதிர்ச்சியில் இஸ்ரேல் இராணுவம் ,மொசாட் உளவுத்துறை உறைந்துள்ளமை குறிப்பிட்ட தக்கது .