ஏமன் படை நிலைகள் மீது அமெரிக்கா பிரிட்டன் தாக்குதல்

Spread the love

ஏமன் படை நிலைகள் மீது அமெரிக்கா பிரிட்டன் தாக்குதல்

ஏமன் நட்டு இராணுவத்தின் நிலைகளை லைக்கு வைத்து பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி கொண்டிருக்கின்றன .

ஏமன் மேற்கு Al-Jabana, Al-Taif, and Al-Kathib பகுதிகளில் அமைய பெற்றுள்ள ஏமன் கூத்தி படைகளின் ராணுவ நிலைகள் மீதே தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக அமெரிக்கா பிரிட்டன் கூட்டாக அறிவித்துள்ளன .

செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீது இவர்கள் தொடர் தாக்குதலை நடத்தி வருவதால் ,இவர்கள் தாக்குதல் நடத்தும் முக்கிய ஏவுகணை கூடங்கள் ,ஆயுத கிடங்குகள் மீதே தாக்குதல் நடத்தியுள்ளதாக
வல்லாதிக்க வல்லரசுகள் தெரிவித்துள்ளன .

ஏமன் படை நிலைகள் மீது அமெரிக்கா பிரிட்டன் தாக்குதல்

தொடரான வான் வெளி குண்டு வீச்சுக்கள் நடத்த படுகின்ற பொழுதும் ,அமெரிக்கா பிரிட்டன் கப்பல்கள் மீது துல்லியமான தாக்குதலை நடத்தி அந்த சரக்கு கப்பல்களுக்கு கப்பல்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றமை தொடரத்தான் செய்கிறது

வரும் நாட்களில் பதிலடி தாக்குதலைகளை செங்கடலில் ஏமன் படைகள் நடத்த கூடும் என்பதால் ,செங்கடல் தற்போது பதட்டத்தில் உறைந்துள்ளது.