எரியும் எண்ணெய்வயல் 18பேர் பலி

எரியும் எண்ணெய்வயல் 18பேர் பலி
Spread the love

எரியும் எண்ணெய் வயல் 18பேர் பலி

எரியும் எண்ணெய் வயல் 18பேர் பலி ஏமன் ஹவுதி அன்சர் அல்லாவின் படைகள் ஆளுகை பகுதியில் எரிவாயு கிடங்கு பற்றி எரிந்ததில் ,18 மக்கள் பலியாகியும் பலர் காயமடைந்துள்ளனர் .

இஸ்ரேல் பலஸ்தீன போர் தீவிரம் பெற்று வரும் நிலையில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .

இந்த சம்பவம் இஸ்ரேல் உளவுத்துறையால் கையாள பட்டதா என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளது .

இதற்க்கு பதிலடி தாக்குதல் எதிரிகளுக்கு வழங்க படும் என சொல்லி அடிப்பதில் கில்லாடியாக விளங்கும் ஹவுதி அன்சார் அல்ல தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .