எரிபொருளின் விலை திடீர் குறைப்பு

எரிபொருளின் விலை திடீர் குறைப்பு
Spread the love

எரிபொருளின் விலை திடீர் குறைப்பு

எரிபொருளின் விலை திடீர் குறைப்பு , இலங்கையில் தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் தற்போது எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது .

அதன் அடிப்படையில் சினோபெக் எரிபொருள் விலையில் விலை குறைப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .

அதன்படி 355 காணப்பட்ட 92 ரக ஓபன் பெட்ரோலின் விலை 11 ரூபாய் குறைக்கப்பட்டு 344 ஆக விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

371 ரூபாய் நிலவிய லங்கா சூப்பர் டீசல் நாலு ஸ்டார் ஜீரோ இன் லிட்டர் ஒன்றின் விலை 22 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

ஓட்டு டீசல் இன் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது லிட்டர் 316 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.

இவ்வாறு திடீர் பெட்ரோல் விலைகள் குறைப்பில் ஈடுபட்ட சம்பவம் மக்கள் மத்தியில் மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் தேர்தல் ஒன்று இடம்பெற உள்ள நிலையில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் திடீர் திடீரென குறைப்பு செய்யப்பட்டு வருகிறது

இலங்கையில் இடம்பெற உள்ள தேர்தலை மையமாக வைத்தே இந்த விலையில் திடீர் குறைப்புகள் ஏற்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர் .

தேர்தல் முடிந்த கையோடு வானத்தை எட்டி தொட்டி தொடும் அளவிற்கு விலைகளில் காணப்படுகிற தெரிவிக்கப்பட்டுள்ளது .

தேர்தலின் பொழுது விலை குறைப்பு

கடந்த கடந்த முறை இடம்பெற்ற தேர்தலின் பொழுதும் இது இவ்வாறான உரையாடலை அரசியல் கட்சிகள் மேற்கொண்டிருந்தனர் .

மக்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி தன் மீதான மக்களுடைய கோபத்தை தணிக்கை முகமாக திடீர் விலை குறைப்புகள் இடம் பெற்று வருகிறது .

அதுவே இரட்டிப்பாக தேர்தல் முடிவுற்றதும் இடம்பெறும் என மக்கள் தற்பொழுது அதை அரசியல் திட்டத்தை ,வர்ணித்து வருவதுடன் இது ஒரு கண்துடைப்பு நாடக கபட சூழ்ச்சியாக மக்கள் தெரிவிக்கின்றனர்.