என்னை சுடப்போவதாக இராணுவத்தினர் துப்பாக்கியை காட்டி மிரட்டினர் – சிவாஜிலிங்கம்
இலங்கையில் தமிழர் தியாகம் யாழ்ப்பாண பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வில் இராணுவ முகாமிற்கு முன்பதாக தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கத்தை இராணுவத்தினர் துப்பாக்கி காட்டி மிரட்டியதாக தெரிவித்துள்ளார் ,இரத்த காட்டேறி கோத்தபாயவின் ஆட்சியில் இராணுவ வசமாகியுள்ள தமிழர் தாயகத்தில் மேலும் தமிழர்கள் இவ்வாறு மிரட்ட பட்டு வருவது தொடர்ந்து இடம்பெறுவதுடன் வெள்ளைவான் கடத்தல்களும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிட தக்கது