என்னை கைவிட்டு விட்டார்கள் கருணா அழுகை

என்னை கைவிட்டு விட்டார்கள் கருணா அழுகை
Spread the love

என்னை கைவிட்டு விட்டார்கள் கருணா அழுகை

இலங்கை ராஜபக்ச குடும்பம் தன்னை பயன்படுத்தி விட்டு ,
தற்போது கைவிட்டு விட்டார்கள் என கருணா புலம்பியுள்ளார் .

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை காட்டி கொடுத்து ,
அந்த அமைப்பை முற்றாக அழித்து ,தேச துரோகம் செய்த கருணா
,இன்று அதே கொள்ளை கும்பலினால் கைவிட பட்டுள்ளார் .

மக்களின் ஏகபோக கதாநாயகனாக விளங்கிய ராஜபக்ஸ குடும்பம் ,
இலங்கை அரசியலில் இருந்து மக்களினால் துரத்தியடிக்க பட்ட நிலையில் ,
கருணா கைவிட பட்டுள்ளார் .

பிரபாகரனை காட்டி கொடுத்தவர் எங்களை மட்டும் என்ன விட்டு வைக்கவா
போகிறார் என்பதை, நன்கு உணர்ந்த ராஜபக்ச குடும்பம் ,கருணாவை ஓரத்திலேயே வைத்திருந்தது .

அவர்கள் கணக்கு நிலைதான் போல். இப்பொழுது அவர்களினால் கருணா கைவிட பட்டுள்ளார் .

என்னை கைவிட்டு விட்டார்கள் கருணா அழுகை

இந்த பக்கம் வந்தால் தமிழர்கள் அடிப்பார்கள் ,அந்த பக்கம் போனால் அவர்கள் உதைப்பார்கள் ,ஆதலால் கவலையில் போதையில் நன்றாக புரண்டு வருகிறாராம் .

இவ்வாறு போதையில் நான் மிதப்பதாக கருணாவே தெரிவித்துள்ள்ளார் ,
வீரத்தின் வேந்தனாக விளங்கிய கருணா ,போதையின்
அடிமையாக மாறிய கேவலம் .

வராலாற்று மாற்றங்கள் இப்படியும் நடக்கத்தான் செய்யும் என்பதற்கு ,
துரோகி கருணா உதாரணம் என கொதிக்கிறது தமிழர் தரப்பு .

வீடியோ