எண்ணெய் குழாயில் தீ விபத்து

எண்ணெய் குழாயில் தீ விபத்து
Spread the love

எண்ணெய் குழாயில் தீ விபத்து

சிரியா எண்ணெய் குழாயில் பாரிய தீ விபத்து,பற்றி எகிறது எண்ணெய் வயல் .எண்ணெய் கூதங்கள் மீது தாக்குதல் நடத்தியது யார் .

ஒயில் குழாயில் திடீரென ஏற்பட்ட தீ பரவல் சமபவம் காரணமாக அங்கு பெரும் புகை மண்டலம் காணப்படுகிறது .

இந்த எண்ணெய் கிடங்கில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது .

ஒயில் குழாயில் பற்றிய தீ வேகமாக பரவி அருகில் உள்ள பிரதான எண்ணெய் தாங்கிகளை தாக்கியதாக தெரிவிக்க படுகிறது .

தீயை அணைக்கும் தீ அணைப்பு படை

குறித்த எண்ணெய் குழாயில் ஏற்பட்ட தீயினை கட்டு படுத்த தீயணைப்பு படைகள் கடுமையாக போராடி வருகின்றனர் .

ஆனால் எண்ணெய் குழாயில் பற்றிய நெருப்பு வேகமாக பரவி பற்றி எரிவதால் ,அந்த காட்டு தீயை கட்டுப்படுத்த முடியாது தீயணைப்பு வீரர்கள் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

மேலும் இந்த எண்ணெய் கூதம் வெடித்து சிதறும் நிலை காணப்படுகிறது .

எரிந்த எண்ணெய் கிடங்கால் பல மில்லியன் இழப்பு

எரிந்த எண்ணெய் குழாயில் ஏற்பட்ட தீ சம்பாவத்தால் பல மில்லியன் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக ,சிரியா அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளன .

இந்த எண்ணெய் குழாயில் ஏற்பட்ட அக்கினி விபத்துக்கு, இஸ்ரேல் உளவுத்துறை நபர்கள் காரணமாக இருக்கலாம் என்கின்ற, சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீனம் காசாவுக்கு இடையில் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து , இவ்விதம் சிரியாவில் எண்ணெய் வயல்கள் பற்றி எரிகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .