ஊழியர்கள் போராட்டம் சம்பள உயர்வுகோரி

https://www.youtube.com/@ETHIRINEWSLIVE/search?query=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%20
Spread the love

சம்பள உயர்வுகோரி ஊழியர்கள் போராட்டம்

 ஊழியர்கள் போராட்டம் சம்பள உயர்வுகோரி ,சம்பள உயர்வு கோரி 200 அரசு சபை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.

25 ஆயிரம் ரூபாய் கொடுப்பவை தரக் கூறியே இந்த 200 தொழிற்சங்கங்களும் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

ஆளும் ரணில் அரசாங்கம் இதனை ஏற்றுக்கொண்டு அந்த மக்களுக்கான தீர்ப்பு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 200 அரச சபை தொழிற்சங்கங்களும் இந்த வேண்டுதலை விடுத்து வருகின்றனர்.

தேர்தல் வருகின்ற நிலையில் ரணில்விக்கிரம சிங்காவிற்கு எதிராக இந்த மக்கள் வீதி இறங்கி போராட்டத்தை நடத்தி வருவது மிகப் பெரும் நெருக்கடியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது .

25 ஆயிரம் ரூபாய் கோரி போராட்டம்

25 ஆயிரம் ரூபாய்களை தமக்கு நிலையான சம்பளமாக வழங்க வேண்டும் என கோரிய அரச சேவை தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தை நடத்தும் தமது கோரிக்கைக்கு இதுவரை அதிகாரிகள் உரிய பதிலளிக்காதீர்கள் என்றும் சுவை எனவும்

சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக அரசசேவை சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சுகவீன விடுப்பை அறிவித்து இவர்கள் நடத்துகின்ற இந்த போராட்டத்திற்கு அரசு சம்பளத்தை வழங்குவதாக அரசு சொல்கிறது .

எமக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதற்கு அந்த போராட்டங்களை நடத்துவதற்கு அவர்களுக்கு நாங்கள் ஊதியத்தை வழங்குவதாக இப்படி சொல்கிறது .

சுகவீன விடுப்பை எடுத்துக்கொண்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் இவர்கள் கைது செய்யப்பட கூடும் என்கின்ற அச்சமங்கு காணப்படுவதால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு இடம் பெற்று.