ஊடகங்களை அடக்க மாட்டோம் – நல்ல புள்ள கோட்டா முழங்கினார்
இலங்கையில் நாம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னால் ஊடகங்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து படும் என்ற நிலை தோற்றுவிக்க பட்டது ,
ஆனால் நாம் அவ்வாறு செய்யமாட்டோம் ,அவர்கள் தமது ஜனநாயக வழியில் பயணிக்கலாம் என தீர்க்கதரிசிபோல கோட்டா முழங்கியுள்ளார் ,
சில நாட்களுக்கு முன்னர் இருவேறு ஊடக நபர்கள் கடத்த பட்டு தாக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது