உள்ளே விட்டு அடித்த கமாஸ்

உள்ளே விட்டு அடித்த கமாஸ்
Spread the love

உள்ளே விட்டு அடித்த கமாஸ்

உள்ளே விட்டு அடித்த கமாஸ் ,பாலஸ்தீனம் காசா மேற்க கரை கான்யூனிஸ்ட் ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேலியா ஆக்கிரமிப்பு அபகரிப்பு படைகளுக்கு எதிராக, கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தினர்.

கவச வண்டிகள் ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்த இஸ்ரேலிய இராணுவத்தினரை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

வீதியில் மறைத்து வைத்த குண்டுகள் வடித்து சிதறின . இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து தொடராக வெடித்ததை அடுத்து இஸ்ரேலிய ராணுவத்தின் கவச வட்டிகள் சிதறின .

இதில் அதிகாரி ஒருவர் பலியாகியும் ,16க்கும் மேற்பட்ட படைகள் படுகாயம் மடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

கவச வண்டிகளும் தீயில் எரிந்தன

அத்துடன் கவச வண்டிகளும் தீயில் எறிகின்ற காட்சிகளும் காணப்படுகின்றன.

அகதி முகாம்களை தாக்குதல் நடத்தும் நோக்குடன் இந்த கவச வண்டியில் இஸ்ரேல் படைகள் விரைந்து சென்று கொண்டிருந்த பொழுதே, அதனை வழி மறுத்து வீதியில் குண்டுகளை புதைத்து வைத்து மக்கள் விடுதலைப் படைகள் திடீர் தாக்குதலை நடத்தினர் .

இதன் பொழுதே இஸ்ரேல் படைகளுக்கு பலத்தை சேதங்கள் இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேலிய படைகள் பலத்த இழப்பினை சந்தித்த நிலையிலும், மீளவும் அதே களமுனை நடவடிக்கையை மேற்கொண்ட பொழுதே, இந்த தாக்குதல் சிக்கி பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது .

முக்கிய கோலன் படை அணிகள் இதே பகுதியில் அழிக்க பட்டு போர்முனையில் இருந்து போராட முடியாத நிலையில் அகற்றப்பட்டனர்.

அதன் பின்னர் தற்பொழுது மீளவும் அதே படை நடவடிக்கையை, மேற்கொள்ள முனைந்த பொழுதே இந்த் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .

video