உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை

உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை
Spread the love

உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை

உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை,கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஜப்பான் உலங்குவானூர்திகள் காணாமல் போயுள்ளது தேடும் இராணுவம் .

வானில் பறந்த ஜப்பான் தாக்குதல் உலங்குவானூர்திகள் கடலில் வீழ்ந்து காணாமல்போயுள்ளன .

இவ்வாறு காணாமல்போன உலங்குவானூர்திகளுக்கு என்ன ஆனாது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

வானில் மோதி வீழ்ந்த உலங்குவானூர்திகள்

கடல் கண்காணிப்பு பணியில் ஈடுபடு கொண்டிருந்த ஜப்பான் நாட்டின் இராணுவ உலங்கு வானூர்திகள் வானில் நேருக்கு நேர் மோதி வீழ்ந்தனவா என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

இரு உலங்குவானூர்திகளும் ராடார் கட்டுப்பாட்டில் இருந்து இருந்து காணாமல் போயுள்ளன .

அதனை அடுத்தே ஜப்பான் தேடுதலை ஆரம்பித்தது , ஒருவர் சடலமாக காணப்பட்டுள்ளார் .

தொடர்ந்து ஏழுபேர் காணமல் போயுள்ளனர் .காணமல் போனவர்களும் கடலில் மூழ்கி பலியானார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

சுட்டு வீழ்த்தப்பட்ட உலங்கு வானூர்திகள்

ராடர் திரையில் காணாமல் போன இந்த இரு உலங்கு வானூர்திகளும் சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

இதே போன்று சில மாதங்களுக்கு முன்னரும் ,இதே கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த ஜப்பான் உலங்கு வானூர்திகள் காணமல் போயிருந்தது .

தொடர்ச்சியாக காணாமல் போகும் இந்த விமானங்கள், மர்ம எதிரிகளினால் சுட்டு வீழ்த்த பட்டு இருக்க கூடும் என்ற சந்தேகம் ,இங்கே வலுவாக எழுப்ப பட்டுள்ளது .

வீடியோ