உடையும் நிலையில் யானை கட்சி – சஜித் வெற்றியை தடுக்கும் ரணில்

Spread the love
உடையும் நிலையில் யானை கட்சி – சஜித் வெற்றியை தடுக்கும் ரணில்

இலங்கையில் நீண்டகாலமாக யானைக்கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கா இருந்து வருகிறார்

,இவர் பலமுறை போட்டியிட்டும் இதுவரை இலங்கையின் ஜனாதிபதியாக முடியவில்லை ,

இதற்கு காரணம் அவரது குள்ள நாரி தந்திரமும் நேர்மை அற்ற முறையுமே ,கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட சஜித்

வென்றுவிட கூடாது என்பதற்காக மகிந்தவுடன் ஒன்றிணைந்து திட்டத்தை போட்டு சஜித் வெற்றியை கவிழ்த்தார் ,

அதுபோலவே இப்பொழுதும் மீண்டும் பாரளுமன்ற தேர்தலில் பலத்த வெற்றியை பெற்றுவிட கூடாது என்பதால் மறு நகர்வை மேற்கொள்கின்றார் .

இந்த நிலைமை நீடிக்கும் எனின் சஜித்துடன் இணைந்து பல முக்கியஸ்தர்கள் கட்சியை விட்டு வெளியேற கூடும் என

உள்ளக கட்சி தகவல்கள் வாயிலாக செய்திகள் கசிகிறது ,இதன் அடுத்த பாய்ச்சல் கட்சி இரண்டாக உடைந்து காணமல் போகும் நிலை உருவெடுக்கும் என்றே தோன்றுகிறது

Leave a Reply