உக்ரைன் 20 000 இராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் ஐரோப்பா

உக்ரைன் 20 000 இராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் ஐரோப்பா
Spread the love

உக்ரைன் 20 000 இராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் ஐரோப்பா

உக்ரைன் 20 000 இராணுவத்திற்கு சிறப்பு போர் பயிற்சி வழங்கும் ஐரோப்பா,உக்ரைன் இராணுவம் கோடைகாலம் முடிவதற்குள் பயிற்சி முடித்து வெளியேறுவார்கள் என அறிவிக்க பட்டுள்ளது .

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரில் பலத்த பாதிப்பை உக்ரைன் இராணுவம் சந்தித்து வருகிறது .

அதனை அடுத்து இந்த சிறப்பு பயிற்சிகளை ஐரோப்பா அவசரமாக வழங்கி உக்ரைன் படைகள் ரஸ்யாவுக்கு எதிராக போரிட தயார் படுத்தி வருகிறது .

ஐரோப்பா வழங்கும் இந்த சிறப்பு பயிற்சி ஊடாக உக்ரைன் நாட்டை ,ரஷ்ய போர் படை எடுப்பின் ஊடாக தடுத்து விட முடியுமா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

வீடியோ