உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல்

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல்
Spread the love

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல்

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல் ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில், 1200 ரஷ்யா போர் வீரர்கள் பலியாகி உள்ளதாகவும் ,அவர்கள் தாங்கி வந்த 65 பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் படைகள் இப்படி தெரிவிக்கின்றன .

கடந்த 24 மணித்தியாலத்தில் முன்னரங்க நிகழ்வுகளை உடைத்து உடைத்து முன்னேற முயன்ற ரஷ்யா போர்படைகளுக்கு எதிராக தமது விசேட கமாண்டங்கள் வழி மறுப்பு தாக்குதலை நடத்தியதாகவும் ,

இதன் பொழுது 1200 ரசிகர் ராணுவ வீரர்கள் பலியாகி மேலும் 65 பீரங்கிகள் முழுதாக அழிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர் .

அதேபோல 17 கவச வாகனங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்கிரன் முன்னரங்க பகுதி ஊடாக பாரிய நடவடிக்கை

உக்கிரன் முன்னரங்க பகுதி ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு ஏனைய உக்ரைன் பகுதிகளை கைப்பற்றி விடும் நடவடிக்கையில் ரஷ்யா படைகள் தமது தாக்குதலை மிக தீவிரப்படுத்தி வருகின்றனர் .

அவ்வாறான காலப்பகுதியில் இடைவிடாது நாள்தோறும் பாரிய தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

நீண்ட தூர நவீன ஏவுகணைகளை பயன்படுத்தி உக்கிரனுடைய தலைநகர் மற்றும் முக்கியமான பிராந்தியங்கள் மீது ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடைவிடாது யுக்கிரன் படைகளுக்கும் ரஷ்யப் படை களுக்கும் இடையில் தீவிரமான யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கின்றது .

வரும் காலப் பகுதியில் தற்போது 1200 ரஷ்யா படை வீரர்கள் பலியாகியும் 15க்கு மேற்பட்ட கவச வங்கிகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

இருதரப்புக்கும் இடையில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் எதிரிகளின் உடைய உயிரிழப்புகளை துல்லியமாக வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கும் உக்ரைன் படைகள் ,

இன்றும் வளமை போல தமது படைகளுக்கு ஏற்பட்ட ஆயுத ,ஆளணி இழப்பு தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.