உக்ரைன் ஆயுத கூடம் அழிப்பு

உக்ரைன் ஆயுத கூடம் அழிப்பு
Spread the love

உக்ரைன் ஆயுத கூடம் அழிப்பு

உக்ரைன் ஆயுத கூடம் அழிப்பு என ரஷ்யா இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது .

உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் வழங்கிய மிக முக்கியமான ஏவுகணைகள் ,ட்ரான் விமானங்கள் ,தாங்கி ஏவுகணைகள் என்பன சேமித்து வைக்க பட்டுள்ள ஆயுத சேமிப்பு கிடங்கை, இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த திடீர் தாக்குதல் ஊடாக மிக பெரும் பேரழிவு உக்ரைனுக்கு ஏற்படுத்த பட்டுள்ளது .

உக்ரைன் இராணுவம்

ஆயுதங்கள் இன்றி திணறி கொண்டிருக்கும் உக்ரைன் இராணுவம் ,இந்த முக்கிய ஆயுத கூடங்கள் அழிக்க பட்டுள்ள சம்பவம் மிக பெரும் நெருக்கடியை ,உக்ரைனுக்கு ரஷ்யா ஏற்படுத்தியுள்ளது .

சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதல்

சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதல் ,உக்ரைன் இராணுவத்தினருக்கு மிக பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்தியுள்ளது .

இடைவிடாது தொடரும் இந்த யுத்தத்தில் மிக முக்கிய நெருக்கடியான கால பகுதியில் ,உக்கிரைன்ஆயுத கூடங்கள் அழிக்க பட்டுள்ளது ,மிக பெரும் நெருக்கடியை உக்ரைனுக்கு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ