உக்ரைனுக்கு நச்சு குண்டுகளை வழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு நச்சு குண்டுகளை வழங்கும் அமெரிக்கா
Spread the love

உக்ரைனுக்கு நச்சு குண்டுகளை வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் இராணுவத்தினருக்கு கொத்து குண்டுகளை வழங்கிட ,
அமெரிக்கா காங்கிரஸ் ஆளும் அமெரிக்கா ஜனாதிபதியிடம் வேண்டுதல் விடுத்துள்ளது .

இவ்வாறான கொத்து குண்டுகள் முள்ளி வாய்க்காலில் ,
தாமிழர்கள் மீது இலங்கை அரச இராணுவம் பயன் படுத்தி ,
பலலாயிரம் மக்களையும் ,புலிகளையும் கொன்று குவித்தது .

குறித்த குண்டானது வீழ்ந்து வெடிக்கும் பகுதியில் ,ஓட்ஸின் செயல் இழக்க படும் ,அப்பொழுது அங்குள்ள உயிரினங்கள் மூச்சு திணறி இறக்கும் .
மேலும் இந்த குண்டானது மனித உடலில் பட்டாலே தோல் எரிந்து
உயிரோடு மரணிப்பார்கள் .

உக்ரைனுக்கு நச்சு குண்டுகளை வழங்கும் அமெரிக்கா

மெழுகுவர்த்தி உருகுவது போன்று உடல் தசைகள் உடைந்து விழும் ,
அவ்விதமான மிக கொடூரமான ஆயுதத்தையே ,ரஷ்யா இராணுவம் மீது ,
வீசிட அமெரிக்கா காங்கிரஸ் வேண்டுதல் விடுக்கிறது .

இது அணுகுண்டுக்கு ஒப்பனை ஒன்றாகவே நோக்க படுகிறது ,
ஈழத்தில் ஆனந்தபுரத்தில் வடமுனை கட்டளை தளபதி பிரிகேடியர் தீபன்,
உள்ளிட்ட பாதது தளபதிகள் ஒரே களமுனையில் ,
இறக்க இந்த குண்டுகளே பயன் படுத்த பட்டது .

அப்படி என்றால் ரஷ்யா படைகள் மீது உக்ரை இராணுவம் ,
இவ்வகையான குண்டுகளை பயன்படுத்தினால் ,
வடகொரியா புதிதாக தயாரிக்க பட்ட ஏவுகணை ஒன்று ,
இதே போன்ற குண்டுக்கு ஒப்பானது .

ஓட்ஸிசனை அந்த சுற்று பகுதியில் செயல் இழக்க வைத்து ,
உயிரினத்தை அழிக்கும் வல்லாமை பொருந்தியது .
அந்த ஏவுகணைகள் ரஸ்யாவுக்கு வடகொரியா வழங்கலாம்,
என எதிர் பார்க்க படுவதால் பதட்டம் அதிகரித்துள்ளது .

உக்ரைனுக்கு நச்சு குண்டுகளை வழங்கும் அமெரிக்கா

,உக்காரன் போர்முனையில் அபாயகர ஆயுதங்களை பயன் படுத்த நேட்டோ ,
மேற்கு நாடுகள் தயாராகி வருவதையும் ,ரஷ்யா மீது அணுகுண்டு தாக்குதல்,
நடத்த படலாம் என்பதற்கான முன்னோட்டமாக ,
இந்த அசைவுகள் காண படுகின்றது .

இறுதி போருக்கு இவர்கள் தயராகி வருவதையே ,
அதாவது செய் அல்லது செத்துமடி என்கின்ற ,
பொரியல் கோட்பாட்டுக்கு ஏற்ப, இந்த ஆயுத பயன் பாட்டு விடயங்கள் ,
காண்பிக்கின்றன .