உக்கிரைன் அதிபரை கொல்ல மாட்டேன் புட்டீன்

உக்கிரைன் அதிபரை கொல்ல மாட்டேன் புட்டீன்
Spread the love

உக்கிரைன் அதிபரை கொல்ல மாட்டேன் புட்டீன்

உக்கிரைன் அதிபர் ஜெலன்சியை கொல்ல மடடேன் என புட்டீன் தன்னிடம்
உறுதியளித்ததாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.

உகிரேனை ஆக்கிமிராமிக்கும் போரை ரசியா வேகமாக ஆரம்பித்தது ,
உக்கிரைன் தலைநகரை ரசியா படைகள் நெருங்கி விடும் ,
என்கின்ற பதட்டம் ஏற்பட்ட வேளையே
இந்த உத்தரவாதத்தை இஸ்ரேலுக்கு புட்டீன் வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார் .

ஆனால் தற்போது நெதன்யாகு,
ஆயுதங்களை உக்கிரனுக்கு வழங்கி வரும் நிலையில் .
புட்டீன் இந்த உத்தரவாதத்தை தொடர்ந்து,
காப்பாற்றுவாரா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது .