உக்கிரைனுக்கு பிரிட்டன் 12 டாங்கிகள் கையளிப்பு

உக்கிரைனுக்கு பிரிட்டன் 12 டாங்கிகள் கையளிப்பு
இதனை SHARE பண்ணுங்க

உக்கிரைனுக்கு பிரிட்டன் 12 டாங்கிகள் கையளிப்பு

பிரிட்டன் இராணுவத்தினரால் உக்கிரேன் இராணுவத்தினருக்கு
12 சலஞ்சர் 2 ரக யுத்த டாங்கிகள் வழங்க பட்டுள்ளன .

இந்த டாங்கிகள் மூலம் ரசியா இராணுவத்தினை
வெற்றி கொள்ள முடியும் என உக்கிரேன் கருதுகிறது .

பல நாடுகளின் பல பில்லியன் ஆயுத உதவிகளை பெற்று,
தனித்து போரிடும் ரசியா இராணுவத்தினரை ,
உக்கிரேனால வெற்றி கொள்ள முடியவில்லை .
இழந்த முக்கிய மாகாணங்களை கூட மீள மீட்க முடியவில்லை .

மேலும் மேற்குலக நாடுகளிடம் ஆயுதங்களையும் ,
ரசியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை
விதிக்கும் படி கோரி வருகிறது .

இதனால் ரசியாவை உக்கிரனால் கட்டு படுத்தி,
போரில் வென்றுவிட நினைப்பது ,
கபடியாக உள்ளது என்கின்றனர் நோக்கர்கள் .


இதனை SHARE பண்ணுங்க