உக்கிரேன் விமானம் ஏவுகணைகள் ரசியவினால் தாக்கி அழிப்பு

உக்கிரேன் விமானம் ஏவுகணைகள் ரசியவினால் தாக்கி அழிப்பு
Spread the love

உக்கிரேன் விமானம் ஏவுகணைகள் ரசியவினால் தாக்கி அழிப்பு

ரசியா நாட்டின் மீது வீச பட்டு வந்த மிக முக்கிய ஏவுகணைகள் மற்றும் 18 HIMARS ஆட்டி லொறிகள் 18 மற்றும் மிக முக்கிய போர் விமானம் ஒன்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரசியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

உக்கிரேன் தலைநகர் மீது மூன்றாவது நாள் கடந்து அகோர ஏவுகணை தாக்குதல்களை ரசியா நடத்திய வண்ணம் உள்ளது .

தொடரும் ரசியாவின் தாக்குதலினால் ,உக்கிரேன் உள்கட்டமைப்பு பலமாக பாதிக்க பட்டுள்ளது .

ஆனால் உக்கிரேனோ தாம் ரசியா இராணுவத்தை விரட்டி கொண்டிருப்பதாக அறிவித்த வண்ணம் உள்ளது .

Leave a Reply