உக்கிரேன் மீது ரஷ்யா அகோர குண்டு தாக்குதல் இடிந்து வீழ்த்த வீடுகள்

Spread the love

உக்கிரேன் மீது ரஷ்யா அகோர குண்டு தாக்குதல் இடிந்து வீழ்த்த வீடுகள்

உக்கிரேன், Donetsk ;உக்கிரேன் நாட்டின் Donetsk பகுதி மீது ரஷ்யா இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி அந்த வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளது .

மேலும் பல மக்கள் படு காயமடைந்த நிலையில் மீட்க பட்டு வருகின்றனர் .

உக்கிரேன் மீது ரஷ்யா இராணுவம் தொடுத்து வரும் தொடர் ஏவுகணை தாக்குதலினால் உக்கிரேனின் பல பகுதியில் தரை மட்டமாகியுள்ளன.


கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் உக்கிரேன் டொன்ஸ்டெக் பகுதி மீது இருபதுக்கு மேற்பட்ட தடவைகள் ரஷ்யா இராணுவம் அகோர குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது.

உக்கிரேன் மீது ரஷ்யா அகோர குண்டு தாக்குதல் இடிந்து வீழ்த்த வீடுகள்

இடை விடாது ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் அகோர குண்டு தாக்குதலில் சிக்கி அந்த பகுதி சுடு காடாக காட்சியளிக்கிறது.

மேலும் உக்கிரன் டொன்ஸ்டெக் பகுதியில் பல குண்டுகள் வெடிக்காத நிலையில் உக்கிரேன் இராணுவத்தினரால் மீட்க பட்டு வருகிறது .

ரஷ்யா உக்கிரன் மீது 120 நாட்கள் கழிந்த நிலையிலும் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

    Leave a Reply