உக்கிரேன் உளவாளி ரஷியாவில் கைது -காட்டி கொடுத்த செய்தி

Spread the love

உக்கிரேன் உளவாளி ரஷியாவில் கைது -காட்டி கொடுத்த செய்தி

உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,உக்கிரேனை சுற்றி ரசியா பல்லாயிரம்

இராணுவத்தை குவித்து வருகிறது ,மேலும் கருங்கடல் முக்கிய பகுதியை ரஷியா முடக்கும்

அபாயம் எழுந்துள்ளதாகவும் , துண்டிக்க படும் அபாயம் உள்ளது என தெரிவிக்க படுகிறது

அவ்விதம் இந்த கடல்வழி முற்றுகைக்கு உள்ளாக்க பட்டால், உக்கிரேன் ரசியாவிடம் மண்டியிட வேண்டிய நிலைக்கு தள்ள படும் என்பது போரியல் கள நிலவரமாக உள்ளது

இவ்வாறான கள முனையில் ரசியாவுக்குள் ஊடுருவி உக்கிரேனுக்கு உளவு பார்த்ததாக ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,

முக்கிய உளவுத்துறை பின்புல ஊடகம் ஒன்றுக்கு இந்த நபரே கருங்கடலில் ரசியா இராணுவ

நடமாட்டம் தொடர்பாக தெரிவித்ததாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி நபர் கைது செய்ய பட்டுள்ளார்

குற்றம் நிரூபிக்க பட்டால் இவருக்கு 20 வருடம் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது

உக்கிரேன் உளவாளி
உக்கிரேன் உளவாளி

Leave a Reply