உக்கிரேன் உளவாளி ஆயுதங்களுடன் ரசியாவில் கைது தாக்குதல் முறியடிப்பு

உக்கிரேன் உளவாளி ஆயுதங்களுடன் ரசியாவில் கைது தாக்குதல் முறியடிப்பு
Spread the love

உக்கிரேன் உளவாளி ஆயுதங்களுடன் ரசியாவில் கைது தாக்குதல் முறியடிப்பு

உக்கிரேன் நாட்டின் உளவாளி ஒருவர் ,ரசியா தலைநகரில் ,மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு தயாராகி கொண்டிருந்த வேளை , ரசியா உளவுத்துறையினரால் கைது செய்யப் பட்டார் .

உக்கிரேன் நாட்டை சேர்ந்த 1972 ஆம் ஆண்டு பிறந்த நபரே, மோஸ்க்கோவில் மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திட ,உக்கிரேன் உளவுத்துறையால் அனுப்பி வைக்க பட்டார் .

இவர் வெள்ளி நிற வான் ஒன்றில் ,ஆயுதங்களுடன் வீடு ஒன்றின் பின்புறத்தில் தரித்து நின்ற பொழுது மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .

கைதானவர் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

Leave a Reply