உக்கிரேன் இராணுவம் 15000 பேரை காணவில்லை

உக்கிரேன் இராணுவம் 15000 பேரை காணவில்லை

உக்கிரேனில் ரசியா நடத்தி வரும் அத்துமீறல் ஆக்கிரமிப்பு போரில்,உக்கிரேன் இராணுவத்தினர் 3392 பேர் ரசியா தடுப்பில் சிறை வைக்க பட்டுள்ளனர் .

மேலும் பதின் ஐந்தாயிரம் இராணுவம் காணாமல் போயுள்ளது என்கிறது உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு .

இதோ முழுமையாக காணொளியை பாருங்கள் .