உக்கிரேனை வந்தடைந்த கனடா டாங்கிகள்

உக்கிரேனை வந்தடைந்த கனடா டாங்கிகள்
Spread the love

உக்கிரேனை வந்தடைந்த கனடா டாங்கிகள்

கனடா உக்கிரைனுக்கு இரண்டு சிறுத்தை ரக டாங்கிகளை
வழங்கியுள்ளது .

கனடா விமான படையின் சரக்கு கார்க்கோ விமானத்தில்,
இரண்டு சிறுத்தை டாங்கிகள்
ஏற்ற பட்டு அவை உக்கிரைன் வந்தடைந்துள்ளது .

முதல் கட்டமாக இந்த டாங்கிகள் வழங்க பட்டுள்ளது .
மேலும் இதுபோன்ற டாங்கிகள் உக்கிரைனுக்கு வழங்க படும் என
கனடா அறிவித்துள்ளது .

இதை போன்றே தற்போது ஜெர்மனும் இதே ரகத்தைச சேர்ந்த ,
88 சிறுத்தை டாங்கிகளை வழங்க உள்ளது .
அவையும் விரைவில் உக்கிரைனுக்கு வந்தடையவுள்ளது குறிப்பிட தக்கது .