உக்கிரேனுக்கு 625 மில்லியன் ஆயுத உதவிகள் வழங்கும் அமெரிக்கா

உக்கிரேனுக்கு 625 மில்லியன் ஆயுத உதவிகள் வழங்கும் அமெரிக்கா
Spread the love

உக்கிரேனுக்கு 625 மில்லியன் ஆயுத உதவிகள் வழங்கும் அமெரிக்கா

உக்கிரேன் நாட்டுக்கு 625 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது .

ரசியா இராணுவத்தின் தாக்குதலில் சிக்கியுள்ள உக்கிரேனை ,அதில் இருந்து காப்பாற்றிட ,இந்த அவசர ,ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது .

உக்கிரேன் இராணுவத்தால் ,ரசியா ஆக்கிரமித்த பல பகுதிகள் மீட்க பட்டு வருகின்றன .

இந்த மீட்பு நடவடிக்கைக்கு ,அமெரிக்கா வழங்கி வரும் ,ஆயுதம் மற்றும் உளவு தகவல்களே முதன்மை வகிக்கின்றன .

இதன் அடிப்படையில் ,தற்பொழுது இவ்விதமான பெரும் தொகை ஆயுதங்கள் வழங்க படுகின்றது .

Leave a Reply