உக்கிரேனில் சுடலைக்குள் சடலங்களை தோண்டி எடுக்கும் இராணுவம்

Spread the love

உக்கிரேனில் சுடலைக்குள் சடலங்களை தோண்டி எடுக்கும் இராணுவம்

உக்கிரேனில் சுடலைக்குள் சடலங்களை தோண்டி எடுக்கும் உக்கிரேன் இராணுவம் .


ரசியா இராணுவத்தினரால் உக்கிரேன் மக்கள் வதை செய்யப்பட்டு , கொலை செய்யப்பட்டுள்ளனர் என்கிறது உக்கிரேன் இராணுவம் .

உக்கிரேனில் ரஷ்ய நடத்திவரும் ,மனித குலத்திற்கு எதிரான போர் குற்றங்களுக்கு ஆதாரமாக இந்த சடலங்கள் ,சுடலைக்குள் இருந்து தோண்டி எடுக்க பட்டு ,உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டு வருகிறது .

உக்கிரேன் தொடர்ந்து ,ரஸ்யாவுக்கு எதிரா போர் குற்ற ஆதாரங்களை சேகரிக்கும் ,களமாக இந்த இறந்த மனிதர்கள் சடலங்களை காண்பிக்கிறது .

இதுவரை உக்கிரேன் கிழக்கில் விடுவிக்க பட்ட பகுதியில் மட்டும் .430 புதைகுழிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளது என்கிறது உக்கிரேன் .


ஆனால் ரசியாவோ ,இவை யாவும் தம் மீது குற்றம் சுமத்துவதற்காக ,உக்கிரேன் இராணுவத்தால் ,திட்டமிடப்பட்டு உருவாக்க பட்ட ,புதைகுழிகள் என்கிறது .

தமது மக்கள் இறந்தால் மட்டும் போர்க்குற்றம் ,இனப்படுகொலை ,இதுவே ஏழை நாடுகள் மக்கள் மீது சுமத்த பட்டால், அது கண்துடைப்பு பயங்கரவாதம் .

இது தான் வல்லரசுகளின் இரட்டை வேடத்தின் நிலைப்பாடாக உள்ளது .

    Leave a Reply