உக்கிரேனில் இரு பிரிட்டன் இராணுவத்தினரை காணவில்லை

உக்கிரேனில் இரு பிரிட்டன் இராணுவத்தினரை காணவில்லை
Spread the love

உக்கிரேனில் இரு பிரிட்டன் இராணுவத்தினரை காணவில்லை

உக்கிரேன் நாட்டு இராணுவத்தினருக்கு உதவியாக ,
போரிட்ட பிரிட்டன் நாட்டை சேர்ந்த,
இரண்டு இராணுவத்தினர் காணாமல் போயுள்ளனர் .

இவர்கள் இருவரும் ஜனவரி 6 ஆம் தேதி காலை 08:00 மணியளவில்,
டொன்பாஸ் பகுதியில் உள்ள சோல்டரை நோக்கிச் சென்றனர்.

அவ்வாறு சென்ற இவர்களே காணமல் போயுள்ளனர் .
காணமல் போன இருவரும் 28 மற்றும் 48 வயதுடைய ,
இளம் வீரர்கள் ஆகும் .

இவர்களை ரசியா இராணுவம் சிறை
பிடித்து சென்று இருக்க கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த பகுதியில் தற்போது உக்கிர மோதல்கள்,
இடம் பெறும் அபாய வலயமாக உள்ளது .

அவ்வாறான பகுதியிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளனர் .