ஈரான் புதிய ஜனாதிபதி தெரிவு

ஈரான் புதிய ஜனாதிபதி தெரிவு
Spread the love

ஈரான் ஜனாதிபதி தெரிவு

ஈரான் புதிய ஜனாதிபதி தெரிவு ,ஈரான் புதிய ஜனாதிபதி தெரிவு நாட்டின் புதிய ஜனாதிபதி அவர்கள் தற்போது சேவை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீர்திருத்தவாதியாக காணப்படும் இவரே தற்பொழுது ஜனாதிபதி யாக மக்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

இவரது வருகை யை அடுத்து ஈரானில் சட்டங்களில் இருக்கும் பல்வேறுபட்ட சீர்திருத்தங்களை அவர் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிணை அடுத்து அவர் இந்த சட்ட திருத்தத்தை மேற்கொண்டு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பல அடக்குமுறை சட்ட வடிவங்கள் விலக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய வழி வகைகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

பெண்கள் கட்டாயமாக புர்கா அணிய வேண்டும் என்ற தடைச் சட்டத்தில் இருந்து மேலும் பல்வேறுப்பட்ட நடவடிக்கையில் இருந்து அந்த அடிமைப்பு மாதா சட்டங்களிலிருந்து விடுதலை செய்து மக்களை காப்பாற்றுவார் என அவர்கள் தெரிவித்து இருந்தார் .

அதனை எடுத்து இவ்வாறு மேற்கொள்ளப்படும் சீர் சிறுத்தம் காரணமாக பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அது ஈரானிய மக்களுக்கு புதிய வரவேற்பையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களுக்கு குறித்த வாக்குறுதிணையை எடுத்து அந்த வாக்குறுதியை காப்பாற்றி அந்த மக்களை காப்பாற்றுவாரா என்பதே கேள்வியாக உள்ளது.

உலங்குவானூர்தி விபத்தில் முன்னாள் ஜனாதிபதி பலியாகியதை அடுத்து அவரது வெற்றிடத்திற்கு புதியவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

மக்களவையில் இடம்பெற்ற பல்வேறுபட்ட சுற்றுவ வாக்கெடுப்பு அடுத்து ஜனாதிபதியாக இவர் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார்.

வீடியோ