ஈரான் ஜனாதிபதிக்கு வடகொரியா வாழ்த்து

ஈரான் ஜனாதிபதிக்கு வடகொரியா வாழ்த்து
Spread the love

ஈரான் ஜனாதிபதிக்கு வடகொரியா வாழ்த்து

ஈரான் ஜனாதிபதிக்கு வடகொரியா வாழ்த்து, ஈரான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதிக்கு வடகொரியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் அந்த நாட்டின் அதிபர் கிங் ஜாங் உன் அவர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் .

வடகொரியா மற்றும் ஈரானுக்கு இடையில் புதிய ஆயுத உற்பத்தி ஒப்பந்தங்கள் மற்றும் வர்த்தக பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

அவ்வாறான காலப்பகுதியில் ஈரானுடன் மிக நெருக்கமாக தமது ராஜ்ய உறவை அமைத்து ,வகுத்து வருகிறது

ஆயுத உற்பத்தி நடவடிக்கை

அவ்வாறான காலப்பகுதியில் வடகொரியா தற்பொழுது புதிய ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளதிலிருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள அந்த வர்த்தக ஆயுத உற்பத்தி நடவடிக்கை தொடர்பாகவும் ,

இரண்டு நாடுகளின் கொள்கையில் மாற்றங்களை இவரது வருகை ஏற்படுத்தும் என்பதை இந்த விடயத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடிகின்றது.

இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற யுத்தத்தை அடுத்து , வடகொரியாவும் ஈரானும் மிகப்பெரிய புதிய ஒப்பந்தங்களுடன் கைச்சாத்திட்டு,

தனது வர்த்தக பொருளாதாரத்தை அபூர்த்தி செய்து வருகின்ற நிலையில் இந்த வாழ்த்து செய்தியானது மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.