ஈரான் இராணுவ தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் – பற்றி எரியும் முகாம் – video

Spread the love

ஈரான் இராணுவ தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் – பற்றி எரியும் முகாம் – video

ஈரான் நாட்டின் மிக முக்கிய இராணுவ தளம் மீது அடையாம் தெரியாத விமானங்கள் திடீரென தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளன

இந்த தாக்குதலில் அந்த இராணுவ தளம் பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன,இஸ்ரேல்

நாட்டின் மீது பலஸ்தீன போராளிகள் தாக்குதல் நடத்தினர் ,அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது ஈரான் .

அதனை அடுத்து இஸ்ரேல் இராணுவம் இந்த பழிவாங்கும் தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பினர் கருத்துக்கள் விரைவில் தாக்குதல் நடத்துவோம் என்பதாக மறை

பொருளில் பல விடயங்களை வெளிப்படையாக தெரிவித்து வந்திருந்தனர்,அவை இப்போது உறுதியாகியுள்ளது ,

மேலும் இவர்கள் இலக்கு ஈரான் ஏவுகணை தளம் ,மற்றும் அணு உலை மீது ,விரைவில் இங்கே

தாக்குதல் நடத்த இஸ்ரேல் முனையும் என்பதாக மீள்வும் அடித்து கூறுகிறோம் ,

அத்துடன் முக்கிய தலைவர்கள் ,தளபதிகளை கொலை செய்யும் நிலைப்பாட்டில் அமெரிக்கா

,இஸ்ரேல் கூட்டாக இணைந்தது செயல் பட்டு வருகின்றமை இராய தந்திரிகள் அசைவுகள் ஊடக காண முடிகிறது

Leave a Reply