ஈரான் இராணுவ தளபதி இஸ்ரேலினால் படுகொலை

ஈரான் இராணுவ தளபதி இஸ்ரேலினால் படுகொலை
Spread the love

ஈரான் இராணுவ தளபதி இஸ்ரேலினால் படுகொலை

ஈரான் இராணுவ முக்கிய புரட்சிகர படை தளபதி ஒருவர் ,
சிரியா டமக்காஸ் பகுதியில் வைத்து இஸ்ரேலின் ஆள் ,
இல்லா உளவு விமானம் மூலம் கொலை செய்யப் பட்டுளளார் .

இவர் சிரியாவில் தங்கி இருந்து ,ஈரானுக்கு எதிரான,
பல படை நகர்வுகளை மேற்கொண்ட வண்ணம் இருந்தார் .மேலும் ஈரான் இராணுவத்தின் ஆலோசகருமாக விளங்கி வந்தார் .

அவ்வாறான முக்கிய தளபதியை துல்லியமாக, கண்காணித்து போட்டு தள்ளியுள்ளது இஸ்ரேல் .

மேலும் லெபனானின் ஹிஸ்புல்லா ,ஜிகாத் ,கமாஸ் போன்ற,
போராளி குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி,
ஒருங்கிணைத்து வந்துள்ளார் .

ஈரான் இராணுவ தளபதி இஸ்ரேலினால் படுகொலை

அவ்வாறான மிக முக்கிய படை தளபதியை ,
குறி தவறாது இஸ்ரேலியா இராணுவம் போட்டு தள்ளியுள்ளது .

ஈரான் புரட்சிகர படைகளின் முக்கிய தாக்குதல் அனுபவம் வாய்ந்த ,
தளபதி கொலை செய்யப்பட்டதற்கு ,இஸ்ரேல் விரைவில் விளைவை சந்திக்கும் என ,ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது .

சோலைமானி கொலையை அடுத்து ,அவரை போன்று உருவாகி வரும் ,
தளபதிகளை இஸ்ரேல் தொடராக கொலை செய்தவண்ணம் உள்ளமை ,
இங்கே கவனிக்க தக்கது .

இந்த செய்தி குரல் வடிவில் கேட்க இதில் அழுத்துங்கள்