ஈரான் ஆயுதங்கள் லெபனானில் குவிப்பு

ஈரான் ஆயுதங்கள் லெபனானில் குவிப்பு
Spread the love

ஈரான் ஆயுதங்கள் லெபனானில் குவிப்பு

ஈரான் ஆயுதங்கள் லெபனானில் குவிப்பு ,இஸ்ரேலுக்கு வந்திறங்கிய ஈரான் ஆயுதங்கள்.

தெற்கில் லெபனான் போர் படைகளுக்கு ஈரானில் இருந்து விசேட மிக முக்கியமான ஆயுதங்கள் பேரூர் விமான தளத்தில் வந்து தரையிறங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சுமத்தி இருக்கின்றது .

லெபனான் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தி,ஹிஸ்புல்லா ஈரான் ஆயுதங்களை இறக்குமதி செய்து வருவதாக குற்றம் சுமத்துகிறது .

விமானம் தளத்தின் ஊடாக ஆயுதங்கள் இறக்குமதி

அதனால் அந்த விமானம் தளத்தின் ஊடாக ஆயுதங்களை இறக்குமதி செய்து தமது நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருவதான தோற்றப்பாட்டை இஸ்ரேலிய அரச வட்டாரங்கள் தற்போது செய்திகளை வெளியிட்டுள்ளன .

அதனுடைய கணிப்பு யாதாக உள்ளது எனின் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தப் போகிறது என்பதற்கான முன்னோட்டமாக இதனை எடுத்துக் கொள்ளலாம் .

இந்த விமான தளத்தை தெற்கு கிஸ்புல்லா போர் படைகள் இதனுடைய ஆயுத இறக்குமதிக்கு விமான தளத்தை பயன்படுத்தியா இந்த குற்றச்சாட்டு மிகப்பெரும் குற்றச்சாட்டாகவே காணப்படுகின்றது.

தாக்குதல் நடவடிக்கை

இஸ்ரேல் உதடுகள் இந்த வார்த்தைகளை உறைகின்ற எனின் விரைவாக இந்த தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இவர்கள் தயாராகி வருவதாகவே கணிக்கப்படுகின்றது.

கடந்த பல மாதங்களாக இஸ்ரேல் படைகளுக்கும் ஹஸ்புல்லா போராளிகளுக்கும் இடையில் கடுமையான போர் வெடித்து படித்த பறக்கின்றது.

இசுரேலியா இராணுவத்தை ஈரான் தாக்கியதன் பிற்பாடு தற்பொழுது ஹிஸ்புல்லா போர்படைகள் கடுமையாக இஸ்ரேலை தாக்கி வருவதன் பின்புலத்தில், இந்த ஆயுத வருகை என அறிவிக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பேசு பொருளாக மாற்றப்பட்டுள்ளது

வீடியோ