ஈரானின் அணுகுண்டு நிபுணர் போட்டி

அணுகுண்டு நிபுணர் ஈரானின் போட்டி
Spread the love

ஈரானின் அணுகுண்டு நிபுணர் போட்டி

ஈரானின் அணுகுண்டு நிபுணர் போட்டி , ஈரானில் இடம்பெறுகின்ற தேர்தலில் அணுகுண்டு நிபுணர் ஒருவர் போட்டி போட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானிய ஜனாதிபதி விபத்தில் பலியானதை அடுத்து, தற்பொழுது புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் ஒன்று ,ஈரானில் இடம்பெற உள்ளது .

அதற்கு அமைவாக உள்கட்ட சுற்று தேர்தல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது .

அதனை அடுத்து மிக பலமான போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் தேர்தலில் போட்டியிட மக்கள் முன் வருவார்கள்.

அணுகுண்டு காவலர் போட்டி

அவ்வாறான நிலையில் தற்போது ஈரானுடைய அணுகுண்டு தயாரிப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ,மிக முக்கியமான நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஈரானுடைய இரண்டாம் நிலை தளபதியாகவும் ராணுவ தளபதியாக விளங்கிய சுலைமானி போன்ற ஒருவர் என கருதப்படுகின்றது .

அவரது கொள்கைகளை ஒத்த கொள்கையோடு இவர் பயணிப்பவர் எனவும், அவரைவிட இரண்டு மடங்காக ஏறி எதிரிகளை பந்தாடுவரென எதிர்பார்க்கப்படுகிறது .

இவரது வருகை மேற்குலக நாடுகள் மற்றும் இஸ்ரேல் என்பனவற்றுக்கு மிகப்பெரும் நெருக்கடியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தும் என ஈரானிய ஆதரவு செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் இறந்த ஈரான் ஜனாதிபதி ரைசி அவர்கள் மென்மையான போக்கை கொண்டவராக ,அந்த மக்களினால் கருதப்படுகின்றது.

ஆனால் மேற்குலக நாடுகளுக்கோ அவர் பரம எதிரியாக பார்க்கப்படுகின்றார் .

ஈரானில் சூடு பிடிக்கும் தேர்தல்

இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ,அவர் படுகொலை செய்யப்பட்டதாக, புதிய தகவல்களும் வெளியாகியிருந்தன.

அதனை அடுத்து தற்போது ஈரானின் அணுகுண்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட ,மிக முக்கிய நிபானர் ஒருவர் இந்த தேர்தலில் களம் இறங்கி வருவது இஸ்ரேல் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ