ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்

ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
Spread the love

ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்

ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல் .திடீரென வெடித்து பறந்த ஏவுகணைகள் ,பழிவாங்கும் தாக்குதல்களை ஈரான் ஆதரவு குழுக்கள் ஆரம்பித்துள்ளன .


இஸ்ரேல் கோலன் குன்றுகளை இலக்கு வைத்து ஈராக் ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,விமானங்கள் ஏவுகணைகள் முற்றுகை தாக்குதலை நடத்தி கொண்டுள்ளன .

காசா மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதலுக்கு ,பதிலடியாகவே ,இந்த தாக்குதலை நடத்தி கொண்டுள்ளதாக, ஈராக் போர் படை புலிகள் தெரிவித்துள்ளன .

ஈரான் தாக்குதல் எதிரொலி இஸ்ரேலுக்குள் தாக்குதல்

ஈரான் மீது இஸ்ரேல் விமானிகள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதலை நடத்தியது .

அதற்கு பதிலடி தாக்குதலாக ,தற்போது ஈரான் ஆதரவு குழுக்கள் ஒன்றிணைந்து ,கூட்டிணைந்த தாக்குதல்களை நடத்தி கொண்டுள்ளன .

சற்றும் எதிர்பாராத திசைகளில் இருந்து எதிர்பாராத ஆயுதங்கள் மூலம் தாக்குதலை நடத்துகிறது .

வலிந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி ஈரானுக்கு போரை திணித்த இஸ்ரேல் ,இப்பொழுது முன்னே வைத்த காலினை பின்னே எடுக்க முடியாது, திணறி வருகிறது .

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு

வரலாற்றில் என்றும் சந்தித்திராத பெரும் இழப்பையும், இன்னலையும் இஸ்ரேல் சந்தித்து வருகிறது .

போரை நீடித்து முற்றுகைக்குள் வைத்து காசா மக்களை கொன்று குவித்தால் ,காசா ஈரான் பணிந்து வரும் என எண்ணிய ,இஸ்ரேலுக்கு நெத்தியடி வழங்க பட்டு வருகிறது .

ஈரான்,ஈராக்,சிரியா ,காசா ,லெபனான் ,ஹஸ்புல்லா ,ஹமாஸ் ,என்பன பெரும் அச்சுறுத்தல் வாய்ந்த அமைப்புக்களாக மாற்றம் பெற்றுள்ளன .

இந்த கூட்டணி நடத்தும் கூட்டு வைத்த தாக்குதல்கள் காரணமாக ,இழப்பில் இருந்து மீண்டு வரமுடியாது இஸ்ரேல் திணறிய வண்ணம் உள்ளது .

வீடியோ