ஈராக்கில் மக்கள் மீது துப்பாக்கி சூடு -25 பேர்பலி -130 பேர் காயம்

Spread the love
ஈராக்கில் மக்கள் மீது துப்பாக்கி சூடு -25 பேர்பலி -130 பேர் காயம்

ஈராக்கில் ஆளும் அரசுக்கு எதிராக இடம்பெற்று வந்த கலவரத்தில் அந்த நாட்டு அதிபர் பதவி விலகினார் ,

அதனை தொடர்ந்து போராட்ட ம் புரிந்த மக்களுக்குள் புகுந்த மர்ம ஆயுத தாரி திடீர் துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டான் ,

இதில் 25 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர் ,மேலும் 130பேர் படுகாயமடைந்துள்ளனர் ,உயிரிழப்பு அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

Author: நலன் விரும்பி

Leave a Reply