ஈராக்கில் மோதல் 130 பேர் காயம் ரொக்கட் தாக்குதல்

ஈராக்கில் மோதல் 130 பேர் காயம் ரொக்கட் தாக்குதல்
Spread the love

ஈராக்கில் மோதல் 130 பேர் காயம் ரொக்கட் தாக்குதல்

ஈராக்கில் மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இம்மபெற்று வரும் மோதல்களில் சிக்கி ,கடந்த தினம் மட்டும் 130 பேர் காயமடைந்துள்ளனர் .

இவ்வாறு காயமடைந்தவர்கள் 4 அதிகாரிகள் மற்றும் 118 ஈராக்கிய இராணுவம் ,11 மக்கள் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர் .

மேலும் ஈராக்கிய பாராளுமன்ற பகுதியில் வெடி சத்தங்களும் கேட்டுள்ளன .

தவிர கிரீன் சூன் பகுதியில் ரொக்கட் தாக்குதல்களும் நடத்த பட்டுள்ளன .

இந்த ரொக்கட் தாக்குதல்களில் சிக்கிய பகுதிகளில் பெரும் வெடி சத்தங்கள் மற்றும் பெரும் அதிர்வுகளை கேட்டதாக பக்தாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

ரொக்கட் தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை .

    Leave a Reply